FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 07, 2012, 11:16:08 PM
-
ஏழையாக பிறந்து
ஏழையாக வாழ்ந்து
கோழையாக சாகாதே..
வீர பயிர் விதைத்து
கோரத்தை புதைத்து
ஓரத்தில் ஒதுங்காமல்
தூரத்தில் உன் புகழை
பரப்பு...
அப்போது தான்
நீ மானிட பிறப்பு..
-
nee maanida pirapu than jawa