FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on January 24, 2018, 02:03:36 AM

Title: என்னவளை எண்ணி
Post by: JeGaTisH on January 24, 2018, 02:03:36 AM
(https://media.giphy.com/media/3ohc17WTmVQ7xphRew/giphy.gif)


இரும்பு இதயதால்
என்னை ஈர்து விட்டால்....

இசை இல்லாமல்
என்னை மீட்டுகிறாள்....

இரவு தூக்கத்தில்
இம்சை கொடுக்கிறாய்...

கன்னக்குழி சிரிப்பால்
காதல் வலையிலே...

தேவதையின் கைகளோ
பூ இதழ்கள் போல மேன்மை...

தேவதை வடிவில் இருக்கும் அன்னம்
எனக்கு அறிவு சொல்லும் அழகி...

பிரியாத அன்புடன்
துடிக்கும் இதயம் போல
உன்னுடன் வாழ வரம் கொடு......




        அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஸ்