FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 07, 2012, 11:07:55 PM
-
காதல்.....
காதல் கிடைக்காதவர்களும்...
காதலில் தோற்றவர்களும்...
ஏனோ
இந்த காதலை அசிங்கபடுத்துகிறார்கள்...
உண்மையில்...
ஒரு நொடி காதல் என்றாலும்
அதன் சுகம் தனி தான்...
காதல் திருமணத்தில்
முடிந்தால் தான்...
உண்மை காதல் என்கிறார்கள்...
அப்படி என்றால்...
உண்மையாய் திருமணதிற்கு
பின்
காதல் செய்பவர்கள்...
எத்தனை பேர்...?
காதல்...
காதல் தான்...
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்...
உண்மை காதல் ...
காதலை விட...
நட்பை சிலர் பெரிதென்கிறார்கள்...
அவர்களுக்கு தெரியவில்லை
நட்பும் கூட...
ஒரு வகை காதல் என்பது.....
-
காதல்...
காதல் தான்...
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்
nice one
-
jawahar
irandum sugam than
ovvondrum thani thani suvai
-
காதலை விட...
நட்பை சிலர் பெரிதென்கிறார்கள்...
அவர்களுக்கு தெரியவில்லை
நட்பும் கூட...
ஒரு வகை காதல் என்பது.....
Nala varigal jawa kaathal solum pothe evlo santhosham manasu rakai kati parakuthu natpum oru vagai kathal kaathal really super