FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 07, 2012, 11:05:00 PM

Title: காதல் தோல்வி
Post by: Jawa on March 07, 2012, 11:05:00 PM
உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்...
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு
கண்களில் கண்ணீரை வர வைகிறாய் ..! !
Title: Re: காதல் தோல்வி
Post by: Global Angel on March 08, 2012, 01:49:42 AM
 :'( :'(  nice one