FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on July 22, 2011, 04:32:02 PM
-
மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்
உதடு காயும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை
நெருபென்று தெரிந்தும்
கொழுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக்கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப்போகிறாய்
உன்வசம் நீனில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு
இதை
உணர்ந்தால்
நீ என்றும் உனக்கு
இல்லையேல்
விடியாது கிழக்கு!!!
-
(H)(H)(H)(H)(H)(H) enna panna inha pasanga ravusu thangala athuthan paththa vachukkuren...ipo enanguree(H)(H)(H)(H)(H)
-
உன் தலையில் தீய பொருத்தி வைக்க போறேன்...!!! ;D ;D ;D
-
kkekekekeke ;D ;D ;D ;D ;D