FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on January 19, 2018, 01:25:47 PM

Title: தேற்றி கொள்கிறேன் ..,
Post by: சாக்ரடீஸ் on January 19, 2018, 01:25:47 PM
அடாவடியாகவும் ...
அலும்பல்கள் செய்தும் ...
காமெடி பேசியும் ...
திமிருடன் திரியும் ...
எனக்குளும் ...
நாம் அநாதை என்ற என்ற
எண்ணம் சில நேரம்
தலை தூக்கும் ...
அப்பொழுதெல்லாம் ...
எ்னக்கு நானே
தாயாகவும்
தந்தையாகவும் ...
சகோதரனாகவும்
சகோதரியாகவும் ...
நண்பனாகவும் ...
மாறி என்னை நானே
தேற்றி கொள்கிறேன் ..,
இதுவும் ஒரு வித
சுய கெளரவம்