FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on March 07, 2012, 09:01:51 PM
-
அருகில் இருந்த போது
ஆயிரம் மோதல்கள் நமக்குள்
பிரிந்த நொடி பொழுதில்
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் எனக்குள்
உன்னை நினைக்க கூடாது என்று
நினைக்கும் போதெல்லாம்
உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கிறேன்
எனக்கான இதய துடிப்பு
"நீ" என்ற கணம் இரேட்டிப்பாகிறது
இதன் பெயர் தான் பாசமோ
பிரிகிறேன் என்று
ஒரு கணமும் சொல்லிவிடாதே
துடிக்கும் இதயம் துடிக்காமலே
நின்று போய்விடும் ;) ;)
-
shru super kalakiteenga...... very nice shruthi
-
அருகில் இருந்த போது
ஆயிரம் மோதல்கள் நமக்குள்
பிரிந்த நொடி பொழுதில்
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் எனக்குள்
nice one ;)
-
shruthi ku vaazhththukkal
paasam
athu nilayilla nesam