FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 29, 2017, 11:02:20 PM
-
(https://s18.postimg.org/4wf8viks9/23472128_563282244014046_3204611907048891777_n.jpg)
காதலித்த பெண்ணை திருமணம்
செய்ய என்ன தவம் செய்தேனோ
கணவனாக காதலனாக
உன் காலடியில் காலமெல்லாம்.
அழகில் உனிடம் நான் அகப்படவில்லை
உன் அன்பில் அகப்பட்டு விட்டேன்.
எனக்கு ஆபத்து எதுவும் வராமல் என்னை
இதயம் என்னும் அன்பு சிறையில் அடைத்தவளே.
புன்னகையில் பூக்கள் சிந்துகிறாய்
வார்த்தைகளில் தேனை தடவுகிறாய்
அரவனைப்பில் அன்னையாகிறாய்
உன் அன்பில் நான் அன்பு மழையில் நனைய.
வாழ்வில் ஒரு வசந்தம் அது நீ
வார்த்தையில் ஒரு சொல் அது உன் பெயர்
என் அன்புக்கு இனியவளே
என்னை விட்டு அகலாதே...
சிவனின் பாதி உமாதேவி
என்னில் பாதி நீ நிலவே.....
அழகு இருக்கும் இடத்தில ஆபத்தும் இருக்கும் என நன்கு அறிவேன்
உன்னை என் அவளாக அடைய எவ்வகை ஆபத்தையும் தாங்கும் என் மனம்.
-
தம்பி, உங்களுக்கு உங்க கனவு தேவதை கிடைப்பாங்க, அதுல எனக்கு doubt இல்லை !:D
-
(https://s18.postimg.org/8ubpceu2x/334a7a6488fa90f5c3be4454804cbea5.jpg)
கவிதை வாசித்தமைக்கு நன்றி அக்கா...
-
Jega varavara unudaya kavithaigalum ne payan paduthum vaarthaigalum romba depth ah merugerikonde pogindrathu... keep going...All the best
-
கவிதை வாசித்தமைக்கு நன்றி சம்யுக்தா....
;D ;D ;D ;D நன்றி
-
ஜெகா தம்பி கவிதையில் நிலவின் வெளிச்சம் கண்டேன் :D :D ;)
நிலவு விரைவில் உன்னை சேர வாழ்த்துக்கள்
அருமையான வரிகள் ..வாழ்த்துக்கள்
-
நன்றி ஜோக்கர் அண்ணா