FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 28, 2017, 08:22:49 PM
-
நன்றி
-
உன் பெயர் பட்டாம்பூச்சி
(https://media.giphy.com/media/xULW8MOW23akuaAicg/giphy.gif)
அண்ணாவின் கவிதைகள் அருமையா இருக்கும் என
அண்ணாவின் கவிதை தலைப்பினை பார்க்கும் போதே
அறிந்து கொண்டேன் ..
கவிதைகள் தொடரட்டும் அண்ணா
-
பட பட பட்டாம்பூச்சி
ரெட்டை கண்ணில் கண்டேன்
சற்று காணும் முன்பே
பற பற பறந்து விட்டாய்...!
ஒற்றை காலில் நெஞ்சம்
ஒற்றை கண்ணில் கொஞ்சம்
சொக்கி போன பின்னே திருட விட்டாய் ....!
-
ஜெகா தம்பி
மாஷா இருவருக்கும் என் நன்றிகள்
மாஷா க்கு ஒரு spl தேங்க்ஸ் பார்சல் :)