FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 22, 2017, 06:54:26 PM
-
நன்றி
-
ஜோக்கர் முகப்புத்தகத்தில் கண்டிப்பாக உங்கள் நண்பர்
கிடைப்பார். தேடுங்கள். கவிதை அருமை. வாழ்த்துக்கள்
-
"புத்தகம் படித்த காலத்தில் தொலைத்த நண்பனின்
முகம் மறந்த வேளையில்
உங்கள் வாக்கு போல் "முகப்புத்தகத்தில்"
அவன் முகம் பார்ப்பேனோ
காத்திருக்கிறேன்"
"நன்றி ஸ்வீட்டி தோழி "