FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 22, 2017, 04:13:41 AM
-
(https://media.giphy.com/media/3ohhwjCahnlC62itfq/giphy.gif)
உன்னை பற்றி எழுத நினைக்கையிலே
என் பேனா கூட வெட்க படுகிறது.
என் விழிகளுக்கு இடையில் உன் இதயம்
ஓவியமா உன் உருவம் என் காதலியே.
அமைதியில்லா இரவுகளிலே
துணையாக நீ என் அருகில்.
பாய் விரித்த பாலைவனத்தில்
நானும் அவளும் பயணம் செல்கிறோம்.
சொல்லாத என் காதல்
சொர்கத்திலாவது சேறுமோ
நீ உறவாக மட்டும் அல்ல
உயிராகவும் வேண்டும்.....சகியே.
-
கவிதையில் முன்னேற்றம் தெரிகிறது. தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
வாழ்த்துக்கள்
-
(https://s13.postimg.org/j4ggi4chj/10426779_10203829230585025_8458383078927467795_n.jpg)