FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 18, 2017, 04:57:21 AM
-
(https://s33.postimg.org/nid16fny7/Honeycam_2017-12-18_00-35-33.gif)
தடுமாறும் பொழுது தாங்கி பிடித்தான்
தடங்கல் வரும் பொது எதுர்த்து நின்றான்.
என்னிடம் பணம் உள்ளது சொந்தம் வரவில்லை
என்னிடம் அழகு இருக்கிறது காதல் வரவில்லை
எதுவும் வேண்டாம் உன் நட்பு போதும் என்று நீ நன்பனாய் வந்தாய்.
விட்டு கொடுப்பவள் தாய்
தட்டி கொடுப்பவன் நண்பன்
நீ என் வாழ்க்கையில் வந்த நாள் முதல்
பயம் என்னும் சொல்லை மறந்துவிட்டேன் நண்பா.
தோழ் கொடுக்கும் நட்பு
தோல்விகள் வந்தாலும் தாங்கும் என்பதை
நீ என்னை தட்டிக் கொடுத்த பொது உணர்தேன் .
காதல் இல்லாமல் ஒரு மனிதன் வாழலாம்
ஆனால் நட்பு இல்லாமல் வாழ இயலாது.
நீ என் முகம் பார்த்தது பழகியது இல்லை
ஆனால் என் (செல்ல குட்டி ) ஆனாய்.
என்னுடன் பிறந்த சொந்தங்கள் கூட என்னை மறந்து விடும்
ஆனால் என்னை தினம் பார்க்க துடிக்கும் சொந்தம் நீ தானே நண்பா ........
-
adadaaaaa Namma Darling'ku oru kavithaiya!!
Ungal Natpu thodaratthum jega kutty!