FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 15, 2017, 07:49:30 PM

Title: காதல் ..
Post by: joker on December 15, 2017, 07:49:30 PM
நன்றி
Title: Re: காதல் ..
Post by: SweeTie on December 16, 2017, 04:51:36 AM
கடைசி  வசனம் மிகவும் சிறப்பு.   அதுதான் நிஜமான காதல்
அருமை  கவிதை. வாழ்த்துக்கள்
Title: Re: காதல் ..
Post by: ரித்திகா on December 16, 2017, 05:48:14 AM
உலகமது சுழன்றுவது
காதலினால்  தானே ...
காதல் அது அழகு ...
அது தந்திடும்   சிறகு ...
காதலால் இப்படைப்பு ...
உங்கள் காதலின் சிறப்பு ...

அருமை சித்தப்பு ....!!!
கவிப்பயணம் தொடர எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
Title: Re: காதல் ..
Post by: AnoTH on December 16, 2017, 04:37:34 PM
உங்கள் கவிதைகளே உங்கள் மீது
காதல் கொள்ளும் அருமை சகோதரா
Title: Re: காதல் ..
Post by: DoRa on December 16, 2017, 09:24:06 PM
Nice kavithai  ....ellorukum elladhu melaiyum kadhal lolz :P:D