FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 10, 2017, 09:45:01 PM

Title: பாரதியார் என்னும் தமிழன்
Post by: JeGaTisH on December 10, 2017, 09:45:01 PM
(https://s2.postimg.org/k1dstnocp/DJa1im_RVw_AE8sjv.jpg)


அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோறு காட்டிலே பொந்திடை வைத்தேன்
அது சீறி எழுந்து செங்கோல் ஏந்திய தமிழனாக வழர்ந்து நின்றது.
                                                                     

தமிழனாக பிறந்ததில் பெருமை படுகிறேன்
தமிழன் அண்ணாவை பார்க்கும் பொழுது
இவர்  பார்பதற்கு அமைதி ஆனால்
இவருள் பற்றி எரிகிறது எரிமலை
இவர் பேசும் பொது வார்த்தைகளுக்கே
ஒரு புத்துனர்ட்சி தோன்றும்
வார்த்தைகளில் இல்ல மாயா ஜாலம்
ஆனால் இவர் எழுதும் எழுத்துகளில் உண்டு
தமிழன் என்னும் சொலும் போதே 
எனக்குள் ஒரு தைரியம் பிறக்கிறது
அதை பெரில் சூடிக்கொண்டு இருபவரிடம்
எவ்வோளவு இருக்க வேண்டும்
தமிழன் எழுதுகோல் பிடித்தல்
கவிதை இவரை நாடி வரும்
இவரின் படைப்புகளுக்கு நானும் ஒரு அடிமையே
 
                                       வாழ்க தமிழன் அண்ணா வளர்க தமிழ்

         என்னால் முடித்த சில வரிகள் உங்களை நினைவில் வைத்து...

Title: Re: பாரதியார் என்னும் தமிழன்
Post by: MaSha on December 11, 2017, 12:25:56 AM
:'( :D aanantha kanneer, unga anna'va pathi kude kavithai eluthuringa jega kutty...
well done! keep it up!
Akka'va pathi epo elutha pohringa :D haha

Title: Re: பாரதியார் என்னும் தமிழன்
Post by: MaSha on December 11, 2017, 04:24:44 AM
(https://s2.postimg.org/w06xhvq2x/IMG_5196.jpg)