FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 10, 2017, 12:03:29 AM
-
http://youtu.be/flZMyW_8Jf0 (http://youtu.be/flZMyW_8Jf0)
மழை பெய்யும் நேரம் மாலை அந்தி சூரியன் மறையையிலே
ஜன்னல் ஓரத்தில் விழும் மழை துளியை ரசித்த படி நான்
ஒரு மான் குட்டி சாலையில் துள்ளி துள்ளி ஓடி வர
அது அருகில் வர அது மான் அல்ல பெண் என புரிந்து கொண்டேன்
மழையில் நனையும் ஒரு நிலா
கொள்ளை அழகு கொட்டிய ஒரு தேவதை
கொஞ்சும் புறாவை மழையில் இருந்து மீட்க
மெல்ல மெல்ல தாங்கி கொண்டு வந்தால்
அவள் ஏந்தி வந்தது புறாவை தான்
ஆனால் அவளை தங்கியது என் மனங்கள் தான்
அன்பே உன் முகம் என் மனதில் பதிந்து விட்டது
என் காதலை உன் மனதில் பதிந்துகொல்வாயா.....
-
Jega Kutty!!!
Romba love la irukeenga nu maddum theriyudu... yaar antha devathai nu kandu pidikanum? ;)
Nice poem!!
Spelling mistakes a kavanichu eluthunga thambiii :)
your Masha akka
-
நன்றி மாஷா அக்கா
நேரம் ஒதுக்கி படித்ததட்கு
ok அக்கா திருத்ததுறேன்
(https://78.media.tumblr.com/66bc47a4e8a76ed622104fbf73ad6716/tumblr_olmcwri7p71se66q8o2_250.gif)