FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AnoTH on December 09, 2017, 07:04:11 PM

Title: மனதின் குரல்
Post by: AnoTH on December 09, 2017, 07:04:11 PM
(https://s18.postimg.org/hto8fljex/anoth_new.jpg)
Title: Re: மனதின் குரல்
Post by: AnoTH on December 14, 2017, 04:37:30 PM
(https://s18.postimg.org/iyiakgavd/image.jpg)
Title: Re: மனதின் குரல்
Post by: SweeTie on December 15, 2017, 01:11:25 AM
தடித்த  வர்ணபடங்கள்   மேல்  கவிதை எழுதப்படும்போது    வாசிப்பவர்களுக்கு
மிகவும் கஷ்டம்.    படத்தின்  கீழ் கவிதை எழுதப்பட்டால்  நன்றாக இருக்கும்.
கவிதையை  சரிவர வாசிக்காததால்   எதுவும் எழுதவில்லை.
Title: Re: மனதின் குரல்
Post by: AnoTH on December 15, 2017, 01:32:35 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi67.tinypic.com%2Fr2pz.jpg&hash=17e941036e3e6df14fae674413b21ab4e848511c)
Title: Re: மனதின் குரல்
Post by: JeGaTisH on December 15, 2017, 04:46:05 PM
கவிதை அருமை அனோத் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்...
Title: Re: மனதின் குரல்
Post by: SweeTie on December 16, 2017, 04:49:41 AM
அனோத்  கவிதை  மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நன்றி அனோத். 
Title: Re: மனதின் குரல்
Post by: ரித்திகா on December 16, 2017, 06:07:28 AM
அனோத் அண்ணா ...வணக்கம் ...
சிந்தனை சிறப்பு ...
கவிதை அருமை...
அன்பு சகோதரனின்
கவிப்பயணம் தொடர
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
Title: Re: மனதின் குரல்
Post by: AnoTH on December 16, 2017, 04:35:13 PM
நன்றி தம்பி Jegatish, Sweetie அக்கா மற்றும் தங்கை Rithi கண்ணா
Title: Re: மனதின் குரல்
Post by: joker on December 16, 2017, 05:35:34 PM
"தமிழ்" எவ்வளவு அமிர்தமோ
அவ்வளவு அமிர்தம்
உங்கள் கவிதை

அளவோடு இருந்தால்
அமிர்தமும் சுகமோ ?!
அனோத் உன் கவிதை
படித்தால் அமிரதமும்
வேண்டுமோ?!

வாழ்த்துக்கள் தொடரட்டும்
உங்கள் தமிழ் கவி பயணம்
Title: Re: மனதின் குரல்
Post by: AnoTH on December 20, 2017, 09:03:15 PM
நேரம் ஒதுக்கி படித்தமைக்கு
நன்றி சகோ