FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 05, 2012, 02:01:26 PM

Title: பயணம்
Post by: Dharshini on March 05, 2012, 02:01:26 PM
விடை  தெரியா  பயணம்
மௌனமாய்  நீ
நடுக்கத்தில்  நான்
யார்  யாரோ  நம்
வாழ்கையில்
நானோ  நடுவில்
நீயோ வேடிக்கை பார்க்கிறாய்
கேள்வியாய் நீ
அச்சிறிய  குறியாய்  நான்
முன்னுக்கு  பின்  முரணான
வாழ்கை