FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 30, 2017, 01:31:16 PM

Title: அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது
Post by: joker on November 30, 2017, 01:31:16 PM
நன்றி
Title: Re: அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது
Post by: SweeTie on November 30, 2017, 09:14:26 PM
ஜோக்கர்  கவிதை  சிறப்பு.    வீட்டில் இருக்கும்  பெண்கள்  என்று ஏளனமாக  சொல்லும்   கணவர்களுக்கு   புரிவதில்லை  அவர்கள்தான்   உண்மையிலேயே  அதிகமாக  வேலை செய்கிறார்கள் என்பது.    உங்கள்  கவிதை  பெண்களின் மனத்தைக் கவரும் என்பதில் ஐயமில்லை.   நன்றிகள்.