FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 27, 2017, 12:40:41 PM
-
\நன்றி
-
சகோதர பாசம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்
-
அண்ணன் தங்கையின் அன்பின் வெளிப்பாடு
கவியில் காணப்படுகிறது .
ஓர் பெண் தன் வீட்டை விட்டு புகு வீடு செல்லும் வரை
அவளின் ஏக்கங்கள் அவளுக்குளேயே தங்கிவிடுகிறது.
ஆனால் ஓர் அண்ணனின் பாசப்பிணைப்பில் அதை உணர்ந்து
தாயக பல சமயங்களில் திகழ்கின்றான்
வாழ்த்துக்கள் சகோதரா