தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on November 27, 2017, 07:23:14 AM
Title: வீரவணக்கங்கள்
Post by: NiYa on November 27, 2017, 07:23:14 AM
எம் கண்ணீரால் இங்கே கனவுகள்சுமந்துகண்ணயர்ந்த கல்லறைகளே .... காணவில்லையே உமை கணநேரம் தலைசாய்க்கிறோம் உமக்காக உங்கள் கல்லறைகளுக்கு வணங்கம் செலுத்த வழியில்லை எங்கள் மனவறைகளுக்குள் வைத்துப் பூசிக்கின்றோம்..., வீரவணக்கங்கள்
Title: Re: வீரவணக்கங்கள்
Post by: joker on November 27, 2017, 11:44:37 AM
மறைந்தும் வாழ்பவர்கள் தலைவர்கள் மறக்காமல் இருக்கும் வீரர்களின் தியாகத்தை உன் போன்றோர்களால் போற்றப்படட்டும் முரசு கொட்டட்டும் விண்ணும் எட்டி தோழி
Title: Re: வீரவணக்கங்கள்
Post by: SweeTie on November 30, 2017, 09:51:06 PM
கனவு சுமந்த வீரர்களுக்கு வீர வணக்கங்கள்
Title: Re: வீரவணக்கங்கள்
Post by: AnoTH on December 05, 2017, 11:44:52 PM
கல்லறைகள் மனவறைகளில் தங்கிட தியாக சுடர்கள் எம் இதயத்தில் எரிந்திட சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுவோம்
வீர மங்கையே உங்கள் கவியில் நன்றிகலந்த ஏக்கத்தை உணர்கிறேன் வாழ்த்துக்கள் அக்கா