FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 03, 2012, 06:38:31 PM

Title: கரைந்தன
Post by: Dharshini on March 03, 2012, 06:38:31 PM
சிறு  பிள்ளையை  போல
கள்ளம்  கபடம்  இல்லா
புன்னகையோடு  உறங்கினான்
என்னவன்
கோழி  குஞ்சு  தன் தாயின்
சிறகின்  கத  கதபில்
உறகுவதை  போல்
காதலின்  கத கதபில்
என்னவனும்  உறகினான்
என்  கரு  விழிகள்
அவனை  புகைப்படம்  எடுத்தது
அவனை இமைகள்  மூடாமல்
ரசித்தேன் நேரம் போனது  கூட
தெரியாமல்
நிமிடங்கள்  நொடிகளாக 
கரைந்தன .....

 
Title: Re: கரைந்தன
Post by: ஸ்ருதி on March 03, 2012, 08:34:05 PM
ம்ம் அருமையான ரசனை ... அட கவிதை : :-* :-* :-*
Title: Re: கரைந்தன
Post by: Dharshini on March 03, 2012, 11:25:42 PM
haha chlmmmm
Title: Re: கரைந்தன
Post by: suthar on March 04, 2012, 12:19:31 AM
dhars ma ku enna aachu orey kaathal kavithaigalaa iruku thangachi ku love mood start aagiducho.......
Title: Re: கரைந்தன
Post by: Dharshini on March 04, 2012, 02:51:37 AM
suthar feelings ah kavithai eluthina yen alu moonji kavithai nu ketkuraga love poem eluthina epdi ketkuriga na ena than pana? karpanaiku alavu illaye athan :-\