FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 03, 2012, 08:02:05 AM
-
காதல்
தோன்றும் போது
வர்ணமயமாய் இருக்கும்.
சில நாழிகைகளில் மறைந்து போகும்
ஒரு வானவில்
காதல்
பறக்கும் போது
அழகாய் இருக்கும்
பிடித்தால் வர்ணங்கள் அழிந்து போகும்
ஒரு பட்டாம்பூச்சி
காதல்
திடீரென ஒளிவீசி
பார்த்தால் கண்களை குருடாக்கும்
ஒரு மின்னல்
காதல்
உலகுக்கு ஒளி தரும்
தொட்டால் உயிர் கொல்லும்
ஒரு மின்சாரம்
மொத்தத்தில்
காதல் அனுபவிக்காத வரை
அழகானது
-
மொத்தத்தில்
காதல் அனுபவிக்காத வரை
அழகானது
நல்ல கவிதை
அனுபவித்தால் ஒரு வேளை தெய்வீகமானதோ??
-
காதல்
தோன்றும் போது
வர்ணமயமாய் இருக்கும்.
சில நாழிகைகளில் மறைந்து போகும்
ஒரு வானவில்( sila nazhigai marainthu pogum vaanavila rasikave palar irukagale kadhal ithu epavum azhiyathathu illaya athu epdi maraithu pogum?( nala karpanai thamilan nice
காதல்
பறக்கும் போது
அழகாய் இருக்கும்
பிடித்தால் வர்ணங்கள் அழிந்து போகும்
ஒரு பட்டாம்பூச்சி( paraka vitu azhagu parpathu thane azhagu
காதல்
உலகுக்கு ஒளி தரும்
தொட்டால் உயிர் கொல்லும்
ஒரு மின்சாரம்( minsaram oluga use pana theriyama use pana thane uyir kolum minsarame epdi na kadhal uyira uruvakume manshan indru varai manushana iruka vaikarathu kadhal thane?
மொத்தத்தில்
காதல் அனுபவிக்காத வரை
அழகானது( ama ama anubavikatha varai azhaganathu than anubavichal athai vida ullagil veru ondrum irukathe
-
dhars ma love lines ivlo rasikra inch by inch ah..... hahahaha
-
tamilan arumaiya soli irukeenga enga pidikreenga ithu maathiri karpanai ellam
enaku vara matuthu
kanna moodi yosika aarambichaa
thukam than varuthu.....
-
suthar ethavathu oru vishayatha pathi therijukanu na inch by inch rasika kathukanum muthala athan
-
ஸ்ருதி
விளக்கை காதலிக்கும் விட்டுலுக்கு
அந்த காதல் தெய்வீகமானது தான்
ஏனெனில் அதில் வீழ்ந்து மடிந்து
அது சொர்கத்தை அடைகிறது,
மனிதக்காதலும் அப்படி தெய்வீகமாக இருக்குமோ என்னவோ
DHARDHINI
நான் சொன்னதை தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.
வானவில்லை ரசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள், அது உண்மையே, வானவில்லை ரசிக்கத்தான் முடியும். அதை தொட முடியுமா.
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டுப் பார்த்தா தான் அழகு. தொட்டால் அழகு போய்விடும். இதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். காதலும் ரசிக்க, அழகு தான். அதை அனுபவிதால் தான் அழகு கெட்டுடும்.
சுதர்சன்
நம் வாழ்க்கையை ரசிச்சா அதில் உள்ள ஒவ்வொரு விசயமும் கவிதைகள் தான். கண்ணை மூடினா, தூக்கம் தான் வரும். கண்னை திறந்து வைத்துக்கொண்டு யோசிங்க நண்பா. அப்போ நிறைய காட்சிகள் கவிதையாக தெரியும்,
நீங்கள் எழுதும் கவிதைகளும் அருமை சுதர்சன்
-
நான் சொன்னதை தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.
வானவில்லை ரசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள், அது உண்மையே, வானவில்லை ரசிக்கத்தான் முடியும். அதை தொட முடியுமா. ( mudiume thamilan ipo iruka kalathula mudiyathunu ethuvume illai oru kalathula nilava ega iruthu parthom apram nilavuke poyitu vanthutom epdi nadaka vaaipu iruke?
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டுப் பார்த்தா தான் அழகு. தொட்டால் அழகு போய்விடும். இதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். காதலும் ரசிக்க, அழகு தான். அதை அனுபவிதால் தான் அழகு கெட்டுடும்.( kaathal kuda namamum pattam poochi agi parakalame? thamilan unga varigal nice na enoda karuthai sonen kathal anubavithal athai vida intha world la vera ondrume azhagu illai ithu enoda karuthu
-
dharshini
நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்க நம்பிக்கைப் படி என்றாவது ஒரு நாள் வானவில்லை தொடட்டும். அப்படியே
கானல் நீரையும் ஒரு நாள் உபயோகப்படுதுவார்கள். சந்திரனை தொட்டது போல இதுவும் நடக்கும். வாழ்த்துக்கள்
-
nandri thamizhan