FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on November 25, 2017, 02:22:56 AM
-
சூரியனுக்கு முன் எழு
நீ சூரியனையே வெல்லுவாய்
என்பது பழமொழி.
அனால் இக் காலத்தில்
பழமொழி என்பது
பழைய மொழி ஆகிவிட்டது.
கனவு காணுங்கள்
கனவு நினைவாக உழையுங்கள்
ஆனால் அதை
கனவு உலகில் வாழாதீர்கள்
சிந்தித்து செயலாற்றுங்கள்
-
அந்த எட்டவாது கிரகம் சூரியனுக்கு பின்னாடி இருக்கா ஜெகா?
ஹ்ம்ம் நிலா இரவில் வர்ரதால விட்டிருப்பாரு போல .
நமக்கெதுக்கு ஊர் வம்பு ..ஜெகா சொன்ன சரியாய் தான் இருக்கும் ;)