FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 03, 2012, 12:01:49 AM

Title: சொக்கி போனது
Post by: Dharshini on March 03, 2012, 12:01:49 AM
கத்தி  இன்றி ரத்தம் இன்றி
யுத்தம்  ஒன்று  புரிகிறான்   என்னவன்
என்  இதழில்
இதழும்  இதழும்  பேச
ஆரம்பித்தால்
முடிவுரை  என்பது  இல்லாமல்
போகிறது
சத்தம்  இல்லா  யுத்தம்
கோலாகலமாக  நிறைவேறுகிறது
விழிகள்  வெட்கத்தில்  நாணி  சொக்கி  போனது


Title: Re: சொக்கி போனது
Post by: ஸ்ருதி on March 03, 2012, 08:35:14 PM
shy shy shy :$
Title: Re: சொக்கி போனது
Post by: Dharshini on March 03, 2012, 11:25:11 PM
chlm ena ithu shy:$:$:$
Title: Re: சொக்கி போனது
Post by: suthar on March 04, 2012, 12:20:38 AM
vekka padura vizhayathuku veka patuthan aaganum dhars ma
ethuku nu ketuta......
Title: Re: சொக்கி போனது
Post by: Dharshini on March 04, 2012, 02:48:39 AM
suthar haha  kavithai eluthura en chlm vetka padurale athan keten