FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ooviya on March 02, 2012, 10:16:06 PM
-
மொட்டை மாடி
மாலை பொழுது
காற்று இதமாக விசியது....
நான் கட்டியிருந்த
தாவணி
மெல்ல காற்றில் படபடத்தது..
அமைதியான சுழ்நிலை
அங்கே நிலவியது...
அம்மா போட்டு கொடுத்த
காபி ஒரு கையில்
என் இன்னொரு கையில்
எனக்கு பிடித்த
ரமணிச்சந்திரன் நாவல்
"மயங்குகிறாள் ஒரு மாது "
படித்து முடித்தவுடன்
என் மனம்
என்னிடம் இல்லை....
கனவுகளும் ஆசைகளும்
மோதிக்கொண்டன....
இன்று
மனதில் ஒரு கேள்வி :
திரும்ப கிடைக்குமா
இது போன்ற
இனிமையான கடந்த காலம் ???
(http://)
-
நல்ல கவிதை ஓவியா!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
-
நன்றி யூசுப்
-
ஓவியா
அருமை. இன்னும் இன்னும் எதிபார்க்கிறேன்.
ஓவியா நீங்க பாஸ் ஆகிட்டீங்க
-
nandri thamilan
-
எல்லாருக்குமே பள்ளி , கல்லூரி வயது திரும்ப வராத என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யுது ஓவியா. மலரும் நினைவுக்கவிதை .
-
oviya nice ramanichandran novel na avlo ishtama.....
me to same time balakumaaran muyarchi panni paaru interesting...
-
yes Gab adalam marakka mudiyadavai
suthar einakku ramanichandran novel na rombo uyir
balakumaraan novel naan padittadhu illai
this year india pogum podhu kandeeppa vangui padikiran
-
nice kavithai ooviya:)