FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on July 21, 2011, 01:55:40 PM

Title: வேதாளத்தின் லோலாயிஸ்
Post by: vedhalam on July 21, 2011, 01:55:40 PM
நேற்றுவரை ஒரு குழப்பம் இருந்தது இன்று அது இல்லை, இன்று வேறொரு குழப்பம் இருக்கிறது

பேரை மட்டுமே பார்த்து ஜொள்ளு விடறாங்க. இதுல போட்டோவ போட்டு லிட்டர் லிட்டரா ஜொள்ளு விடவா?

ஆண்களை திட்டற பெண்களுக்குத்தான் மூளையே இருக்குன்னு ஒத்துக்கிறது ஒரு வகை பரிதாபகரமான...

டார்க் கலர் டிரஸ் வாங்கி குவிபாங்க... கேட்ட அதான் அழுக்கு தெரியாதுன்னு லாஜிக் பேசுறது # வேற யாரு பொண்ணுங்க தான்

பாடி ஸ்பிரேனு ஒண்ணு அடிச்சிட்டா ஒரு வாரத்துக்கு குளிக்காட்டியும் கவலை இல்லேன்ற மாதிரி ஊரையே நாறடிக்கறது...

பொண்ணுங்களை மொக்கை சப்பைனு சொல்லிட்டு திரியுவானுங்க கண்ணாடில மூஞ்சியே பாக்காத பயலுக...

பொண்ணுங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாட்டி,டம்மி பீஸு ன்னு அதுங்க பேரை நமக்கு வைக்குற து...

தமிழையும் கொன்னு இங்லீஷையும் கொன்னு பேசினாதான் ஸ்டைலுனு     பசங்களை கொலையா கொல்றாங்க # பீட்டர் கேள்ர்ஸ்

பைக்ல போகும்போது பொண்ணுங்க வந்தா ஓவரா ஆக்ஸி லேட்டரை முறுக்கி அட்டகாச அலும்பு பண்றது # ஹீரோனு நினைப்பு

கவிதைன்ற பேர்ல பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணி வரவேண்டிய காதலை வராமலே பண்ணறதுல கில்லாடிங்க...

செல்போனே இல்லாம வெளிய வந்தாலும் ஹெட்போன் இல்லாம வெளிய வரமாட்டாங்க கேர்ல்ஸ்... வெட்டி சீன்

இவங்க தரை டிக்கெட்ல படம் பாத்திருப்பாங்க கேர்ள் ஃப்ரெண்ட் கூட்டிட்டு போகும்போது மல்ட்டிஃப்ளக்ஸ்லதான் பார்ப்பாங்க...

தன்கிட்ட பைக் இல்லாட்டியும் ஃப்ரெண்ட் கால்ல கைல விழுந்தாவது பைக்கை வாங்கிட்டுதான் ஊர் சுத்துவாங்க # அதுலயும் டபுள் சைடுல உக்காந்து போவாங்க பொண்ணுங்க...

எதுக்குமே சிரிக்காதவன் பொட்டிக்கடை வைக்ககூடாது; எல்லாத்துக்கும் சிரிப்பவன் வட்டிக்கடை வைக்ககூடாது.!!!

இறப்பு ஒரு முறை ! பிறப்பு ஒரு முறை ! சாப்பாடு மட்டும் ஒரு நாளைக்கு 3 முறை!!!

அழகு, கம்பீரம், மதிப்பு மூன்றையும் பெண்களுக்கு தரும் ஆடை # புடவை

முன்பெல்லாம் அயலாரை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்த தமிழன்.. இப்போது கொள்ளை கூட்ட தலைவனை போல பாஸ் என்கிறான் # நாகரிகம்.

எங்க ஆபீஸ்ல பென்டிரைவ் க்கு பொம்பளை ஓட்டி னு பேர் வெச்சிருக்காங்க # தமிழாக்கமாம் # கடுப்பு
Title: Re: வேதாளத்தின் லோலாயிஸ்
Post by: Yousuf on July 21, 2011, 06:42:44 PM
Quote
முன்பெல்லாம் அயலாரை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்த தமிழன்.. இப்போது கொள்ளை கூட்ட தலைவனை போல பாஸ் என்கிறான் # நாகரிகம்.

சிந்திக்க கூடிய நகைச்சுவை வேதாளம் தொடரட்டும் உங்கள் லோலாயிஸ்...!!!





Title: Re: வேதாளத்தின் லோலாயிஸ்
Post by: Global Angel on July 21, 2011, 07:21:13 PM
vethalam aluthu poranfu anubavichu pottu erukkupaa ;D ;D ;D ;D ;D
Title: வேதாளத்தின் லோலாயிஸ்
Post by: vedhalam on July 22, 2011, 12:15:42 PM
ரொம்ப நன்றி ஏஞ்சல்

ஏஞ்சல் ஏதோ என்னால முடுஞ்சது...