FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on November 10, 2017, 09:12:05 PM

Title: வலிகளுக்கு காலம் பதில் சொல்லும்
Post by: JeGaTisH on November 10, 2017, 09:12:05 PM
காதலின் வலிகள்
காதலிக்காதவர்களுக்கு புரிவது இல்லை
கடலின் அழுகை
கரைக்கு புரிவது இல்லை
மீனின் கவலை தண்ணீருக்கே புரிவது  இல்லை
மீனவனுக்கு எவ்வாறு புரியும்.
மீண் கவலை தண்ணீருக்கு புரியாது போல
ஒரு மனிதனின் கவலை இனொரு மனிதனுக்கு புரியாது
உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து .
Title: Re: வலிகளுக்கு காலம் பதில் சொல்லும்
Post by: joker on November 11, 2017, 11:46:55 AM
இந்த கவிதை யாருக்கு எனக்கும் புரியவில்லை   :D :D :D ;)


காதல் வலி இல்லை தம்பி
அது ஒரு உணர்வு

உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து
Title: Re: வலிகளுக்கு காலம் பதில் சொல்லும்
Post by: JeGaTisH on November 11, 2017, 03:09:00 PM
;) ;) ;)நன்றி அண்ணா  corect paniten
Title: Re: வலிகளுக்கு காலம் பதில் சொல்லும்
Post by: ரித்திகா on November 17, 2017, 07:49:54 PM
வணக்கம் தம்பி ஜெக....

எனக்கும் புரியவில்லை ...
ஆனாலும் புரிந்தோக்கொண்டேன் ...
இரண்டு முறைத் தொடர்ந்து வாசிக்கையில் ....

'' உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து''

உண்மைதான்....
 ஒரு சில உணர்வுகளில்
அடைபடுவதன் மூலம் ...
வாழ்க்கையின் பல அற்புதங்கள் ...
இழக்கத்தான் நேரிடும் ....

வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிப்பயணம் !!!!

நன்றி ...