FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 01, 2012, 04:44:06 PM
-
உனக்காக காத்திருக்கும் தருணத்தில்
நொடிகள் கூட யுகமாகிறது
உன்னை பற்றிய நினைவுகளை அசை போட
ஆரம்பித்ததும் நொடிகள் கரைந்தே போகிறது
வழி மேல் விழி வைத்து காத்திருப்பார்களாம்
நானோ என் விழியை வழியாக்கி
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
சூரியனை கண்ட தாமரை போல
உன்னை கண்ட உடன் முகம் மலர காத்திருக்கிறேன்
என்னவனே என் ஏக்கம் தீர்க்க வருவாயா?
இல்லை நேரம் தாழ்த்தி
என்னை ஏக்கத்தில் தவிக்க விடுவாயா
-
மலரை தெடி வண்டு தான் போகவேண்டும்
மலர் எப்போதும் வானத்தை நோக்கி கம்பீரமாக கட்சி அள்ளிக்க வேணும்
ஏங்குவதும் காத்திருப்பதும் ஆண்களிடம் விட்டு விடுவோம்
அழகான கவிதை தர்ஷினி (மேல சொன்னது ஓவியா க்கு மட்டும்)
-
ooviya azha soniga but pookal malarvathe vandukaga thane vandu thean parugave pookal thinanum aananthamai malargirathe vandu um yekkathodu malar malara kathirukum athu pola pookalum yengi kathirukume ithu nadai murai thane vandu ku matum than sonthama yekkamum kathirupathum
pookal ena than vaanathai parthu kammbiramaga nirka vendum romba nala varigal ooviya ( nan enaku thonriyatha sonen)