FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on March 01, 2012, 02:50:17 AM
-
எனக்கொரு சந்தேகம்
என் இரவுகளை திருடியவன் நீ
என் உறக்கத்தை கலைப்பவன் நீ
என் உயிர்வரை சிதைபவனும் நீ
உணர்வுககளை நசிப்பவன் நீ
இருந்தும் உன்னை காதலிக்கும் நான்
காதலியா ..... இல்லை ....???