FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on March 01, 2012, 01:39:23 AM
-
இளகிய என் மனதை
இரக்கமே இல்லாமல்
இழித்து பேசி...
இதயத்தை
இரும்பாக்கியவளே
இன்சொல் பேசுகிறாயோ
இனி....
இனிமையாய் பேசினாலும் -என்
இதயத்தோடு பேசினாலும்
இப்பொழுதெல்லாம் நான் தனிமை விரும்பி.....
நீ..... காதலை
தொடர்ந்தால்
தொடருவேன் என நினைத்தாயோ ?
தொட்டு விடும் தூரத்தில் இருந்த
எனை உதாசீனபடுத்தியவளே
எங்கிருந்து வந்தது கரிசனம்
என் மீது.......?
-
நீ..... காதலை
தொடர்ந்தால்
தொடருவேன் என நினைத்தாயோ ?
தொட்டு விடும் தூரத்தில் இருந்த
எனை உதாசீனபடுத்தியவளே
like this ;)
-
நல்ல கவிதை மிகவும் அழகான வரிகள் சகோதரர் சுதர்சன்!
-
இயல்பிலேயே இளகிய இதயத்தோடு பிறந்து
இளகிய இதயம் கொண்டவர்களோடு வளர்ந்தவளுக்கு
கொஞ்சம் திடமான வலிமையான இதயம்
கொண்டவர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு தானே ?
அதுவுமின்றி , இந்த இளம் வயதிலேயே
தனிமையில் இனிமை காண்பவரான ஒருவரை
எப்படியேனும் சகஜபடுத்த, அவள் கையாண்ட
சமயோசித யுக்தியோ என்னவோ ?
அதை சரியாக புரிந்திடாமல் ,
உதாசினபடுத்தியதாய் எண்ணிக்கொண்டு
அவசரகதியில் துறவறம் பூண தயாரானால்
கல்லுக்கும் கரிசனம் வருமே ..
நீ காதலித்தவளுக்கு வந்ததில் வியப்பென்ன ??
-
இளகிய என் மனதை
இரக்கமே இல்லாமல்
இழித்து பேசி...
இதயத்தை
இரும்பாக்கியவளே
இன்சொல் பேசுகிறாயோ
இனி....
இனிமையாய் பேசினாலும் -என்
இதயத்தோடு பேசினாலும்
இப்பொழுதெல்லாம் நான் தனிமை விரும்பி...
yaral manathu irumbanatho avargal thane ilagiya manathagavum matra mudium suthar
irumbaka mudithavaluku illaga vaika evlo neram agum soluga
ithu enoda karuthu ungal kavithai varigal arumai ungal enagalai kavithaiyaki irukiga nice
நீ..... காதலை
தொடர்ந்தால்
தொடருவேன் என நினைத்தாயோ ?
தொட்டு விடும் தூரத்தில் இருந்த
எனை உதாசீனபடுத்தியவளே
எங்கிருந்து வந்தது கரிசனம்
என் மீது.......?
ithu ena neya nana endra potiya illai ego va evalavu thapu seithalum kaathal manikume
uthasina paduthinalum nam nesithaval namai thedivanthal avalai yetru kolume aval namaku ethiri illaye
uyiruku uyirai nesithaval thane
nesithavargal thavaru seithal poruthukolum nam nam oon uyril kalanthu irupal thavaru seithal manikamal
thandanai yeno?
ungal methu karisanam purinthu kondathal vanthu irukalame?
nala kavithai ithu ellam ungal manathin velipaadu endru ninaikiren nice suthar inum epdi niraya kavithai elutha vazhthukal
nan enaku therijatha sonen thavaru irunthal manikavum
-
mannikanum nambargaley enakum kaathalukum romba thooram
athukulla epdilam pesiteenga
athu kavithai vilayaatu la shruthi vitu pona topic nan post panrathukulla yaro post panitanga
athan inga post pannan
athuvum ilama positive and negative renduthukum try panen thodarven title ku
இனியவளே
இனிமையாய்
இதமாய்
இயல்பாய்
இன்சொல் பேசிடும் என்னவளே
இனி உன்னை நினைவுகளில் மட்டும்
இல்லாது நிழலாய் தொடர்வேன்
ithu positive thinking negative thinking than anga post panathu athukulla oru pacha pullaya santhega patutengaley
avangathan apdina ajith nanba neeyuma....