FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 28, 2017, 12:00:56 PM

Title: புதுக்கவிதை
Post by: joker on October 28, 2017, 12:00:56 PM
நன்றி
Title: Re: புதுக்கவிதை
Post by: JeGaTisH on October 28, 2017, 05:11:06 PM
வணக்கம் ஜோக்கர் அண்ணா ...கவிதை பிரமாதம்

[highlight-text]இத்தனை வலிகளின் மத்தியிலும்
புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்...[/highlight-text]

யாரையோ எதிர் பார்த்து எழுதும்
கவிதை போல இருக்கிறதே ;) ;) ;) :o :o :o

உங்கள் கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள்
[/color]