FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 29, 2012, 12:21:46 AM

Title: நம்பிக்கை
Post by: Bommi on February 29, 2012, 12:21:46 AM
:-*

  நம்பிக்கை
*****************
வளர்ந்து  விடுவோம்  என்ற
நம்பிக்கையில் தான்
நிலா தேய்ந்து போகிறது!

மலர்ந்து விடுவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பூக்கள்  உதிர்கிறது!

முளைத்து விடுவோம் என்ற
நம்பிக்கையில் தான்
விதைகள் மண்ணில் புதைகிறது!

இவைகளே நம்பிக்கையோடு வாழும் போது
மனிதா  நீ மட்டும்
நம்பிக்கையை இழ்க்கின்ராய்
விழு எழுந்து விடுவோம்
என்ற நம்பிக்கையோடு!!!!

By
Bommi



Title: Re: நம்பிக்கை
Post by: suthar on February 29, 2012, 12:33:06 AM
bommi nice ma
enga olichi vachiruntha ivlo naala
u grt ma
gud ma nala ezhuthirukey
Title: Re: நம்பிக்கை
Post by: jeevan on February 29, 2012, 12:35:27 AM
நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை
என்பதை அழகாக எடுத்து காட்டி
மனிதன் வாழ்க்கைய
எடுத்து காட்டிய பொம்மிக்கு
என்னோட வாழ்த்துக்கள்.
 by jeevan
Title: Re: நம்பிக்கை
Post by: Yousuf on February 29, 2012, 01:19:57 AM
நல்ல கவிதை! நம்பிக்கையில் தான் வாழ்க்கை இருக்கிறது! நம்பிக்கை இழந்து விட்டால் வாழ்க்கை சூனியம் தான்!

தொடரட்டும் உங்கள் கவிதை பொம்மி!