FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on February 28, 2012, 12:48:03 AM
-
உன்னுடன் பேசிய தருனகள் நொடிகளாக கழிந்தன
நீ பேசிய வார்த்தைகள் என் செவிகளில் ஒலித்து கொண்டிருகிறது
உன் வார்த்தைகள் என் செவிகளில் ஒல்லிக
என் செவிகள் எதனை ஜென்மங்கள் தவம் செய்ததோ தெரியவில்லை
-
நல்ல முயற்சி தச்சு
சில பிழைகள் இருக்கு அதை திருத்தி கொண்டால் அழகு தான்
கவிதை அருமை அதற்கு அழகு சேர்ப்பது உங்கள் தமிழ்
உங்கள் தமிழ்ப்பற்றை கண்டு வியக்கிறேன்
-
remo osthi style la soluda viyakanen nu:D nadri remo