FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 27, 2012, 10:02:32 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-tOx3FigpSZw%2FTfvO460-GqI%2FAAAAAAAAAro%2FjH7YXMkCM0c%2Fs400%2F10000.jpg&hash=037e0cdfa6a64db59232a39c35dccae060884424)
எங்கோ அழகிய
பாடல் ஒலிக்க
பாடலின் வரிகளில்
உன்னோடு நான்..
நீ பாட நான்
கேட்ட பாடல்கள்
எல்லாம் நினைவில்
வந்து போக
மனம் கற்பனையில் மிதக்க
கொல்லாமல் கொல்கின்றாயே!
முத்தமிட்டு கொல்லும் வித்தை
கற்றவனோ?
முத்த சத்தத்தில் மூர்ச்சையாகி
உன்னை தேடியே
என் கற்பனை சிறகுகள் பறக்க
வா ஒருமுறை
காதல் வானில்
கவிதையாய் வாழ்ந்துவிடலாம்
யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??
முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...
சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு ;) ;) ;) ;)
-
யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??
enaku pidicha varigal shur
ama unoda karpanaila yar iruka :D
ithey kavithaiya kavi nu en frnd fb la poturukanga (F) anga irunthu sututiya nee
-
யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ?? ( arumaiyana varigal chlm nijamanal santhoshathai sola varthaigale illamal poyidum an neram thithikum tharunagal ache
முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...( ithana naal pothathe chlm pala 1000 jenmagal allava vendum:$)
சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு (suriyanuku yen vidumurai suriyanai sabithu thorathi vidalam chellam:$::$
-
(suriyanuku yen vidumurai suriyanai sabithu thorathi vidalam chellam:$::$
vara vara iva over ah kavithai eluthuraaley
-
remo thana varuthuda vanthu pudichukoda:D:D
-
unmai than datchu neenga vara vara nala kavithai eluthuringa
shurthi, rose , ajith kuda sernthu ipadi akitinga pola:D
-
யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??
enaku pidicha varigal shur
ama unoda karpanaila yar iruka :D
ithey kavithaiya kavi nu en frnd fb la poturukanga (F) anga irunthu sututiya nee
Kavithaiya Rasi...y Research panra :D
en kavithaiyila Kavi iruka:P
kavikul-shruthi da :D so copy ellam illai
-
யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ?? ( arumaiyana varigal chlm nijamanal santhoshathai sola varthaigale illamal poyidum an neram thithikum tharunagal ache
முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...( ithana naal pothathe chlm pala 1000 jenmagal allava vendum:$)
சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு (suriyanuku yen vidumurai suriyanai sabithu thorathi vidalam chellam:$::$
suriyanuku yen vidumurai suriyanai sabithu thorathi vidalam chellam:$::$[
wow ithuvum Nallla Ideaaaaaaaaaaa <3
sari aduthu intha mudivu than :D
ithana naal pothathe chlm pala 1000 jenmagal allava vendum:
aamam la :$ :$ :$:$
-
chlm idea mazhaiya poliuthu paru:$ chlm ama va illaya confuse agitalo:D
-
தோற்றங்கள் மாறிபோகும்
தொல்நிரம் மாறிபோகும்
மாற்றங்கள் மீண்டும் வந்து
மறுபடி மாறி போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறி போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறாதம்மா ......கவிபேரரசு
காதலில் இவ்ளோ சுக துக்கமா....
உங்கள் எழுத்துகளை படிக்கவாது
காதலை கற்று கொள்ள வேண்டும் .......
ஸ்ருதி நல்ல எழுதி இருக்கீங்க
அந்த சூரியன அனுப்பிடலாம்னு நீங்க நினைக்கற கற்பனை தவறு.......
அப்படி ஒன்று நிகழுமாயின் சூரியனே ஸ்தம்பித்து போய் இருப்பான்
காண நிலம் வேண்டும் பராசக்தி நு சொன்ன பாரதி
காண கன்னி வேண்டும் என்று சொல்வான்
எல்லா கன்னிகளின் மனதிலும் காதல்(infactuation solra alavukkagavathu) குடி ஏறி விட்டது