FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on February 26, 2012, 05:13:01 PM

Title: தைரியம்!
Post by: Yousuf on February 26, 2012, 05:13:01 PM
தைரியம் என்பது...
கோபத்தில் பிறரை
வேதனை படுத்துவது அல்ல!

தைரியம் என்பது...
மானை வேட்டையாடும்
சிங்கத்தின் உறுமல் அல்ல!

தைரியம் என்பது...
கட்டிடத்தின் மூலையில்
வலை பின்னும் சிலந்தியின்
பொறுமையை போன்றது!

இன்னல்களை பொறுமையோடு
எதிர்கொள்ளும் துணிச்சலே
தைரியம்!

Title: Re: தைரியம்!
Post by: supernatural on February 26, 2012, 05:17:22 PM
dhariyathirkum ..
porumaikum ulla..
ottrumaiyai..
azagaga sonneergal ...
nalla kavithai..!!!
Title: Re: தைரியம்!
Post by: Global Angel on February 26, 2012, 07:56:07 PM
யோசுப் தைரியத்துக்கும் பொறுமைக்கும் உள்ள உறவை சொல்லி இருகின்றீர்கள் நல்ல கவிதை .... நசுக்குவது திறமை அல்ல ... நயம்பட நலவகைகளை அமைதியாக பொறுமையாக பண்ணி முடிப்பதே தைரியம் ... நன்று
Title: Re: தைரியம்!
Post by: Yousuf on February 26, 2012, 07:58:40 PM
நன்றி சகோதரி Super Natural! & தோழி ஏஞ்செல்!
Title: Re: தைரியம்!
Post by: RemO on February 27, 2012, 03:40:59 AM
Very nice poem usf.


super.
Title: Re: தைரியம்!
Post by: Yousuf on February 27, 2012, 10:20:44 AM
நன்றி ரெமோ!
Title: Re: தைரியம்!
Post by: Dharshini on February 27, 2012, 12:14:21 PM
dai anna nala kavithai da  azhaga varthaikalai korvaiya nala eluthi iruka superda
Title: Re: தைரியம்!
Post by: Yousuf on February 27, 2012, 03:21:39 PM
நன்றி தங்கை தர்ஷினி!
Title: Re: தைரியம்!
Post by: ஸ்ருதி on February 27, 2012, 11:04:50 PM
யூசுப்
உங்கள் கவிதை திறமை வளர நானும்
ஒரு சிறு காரணமாக இருப்பதை
நினைத்து நிஜமாகவே சந்தோஷமாக இருக்கு... :) :) :)
Title: Re: தைரியம்!
Post by: Yousuf on February 27, 2012, 11:09:00 PM
நன்றி சகோதரி ஸ்ருதி!