FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 26, 2012, 02:26:41 PM

Title: தமிழ்ப்பற்று
Post by: thamilan on February 26, 2012, 02:26:41 PM
மாடு கூட‌
அம்மா என்கிறது
பச்சை தமிழன் பிள்ளையோ
மம்மி என்கிறது

ஒரு புதுக் கவிதை. வாசித்ததில் என்னைக் கவர்ந்தது
Title: Re: தமிழ்ப்பற்று
Post by: Global Angel on February 26, 2012, 10:18:34 PM
தமிழன் இது தம்பி என்ற திரைப்படத்துல வாற  பாடல் வரி ... நன்று ...
Title: Re: தமிழ்ப்பற்று
Post by: RemO on February 27, 2012, 04:20:05 AM
Thamilam nanum rasitha padal vari ithu.
Pala petror amma appa nu than pilai kupita athu avanga anthasthuku ilukunu nenaikuranga ena seiya. Elam kaala kodumai
Title: Re: தமிழ்ப்பற்று
Post by: thamilan on February 27, 2012, 08:34:42 AM
naan intha paadala ketathu illai remo machi. naan oru  bookla vasochen.
Title: Re: தமிழ்ப்பற்று
Post by: RemO on February 27, 2012, 05:42:14 PM
Oh ok machi nala song athula intha mari pala visayangal varum ketu parunga