FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on February 25, 2012, 01:57:42 AM

Title: Natpu
Post by: Bommi on February 25, 2012, 01:57:42 AM
அழகு இருந்தால் தான் வருவேன்  என்றது காதல்
பணம் இருந்தால் தான் வருவேன் என்றது சொந்தம்
ஆனால் எதுவும் வேண்ட மென்று
வந்தது நட்பு ஒன்று தான்
!

Title: Re: Natpu
Post by: jeevan on February 25, 2012, 02:45:13 AM
hi bommi kavithai romba supera write panieruka,write more in future pls,nice kavithai   by jeevan
Title: Re: Natpu
Post by: Global Angel on February 25, 2012, 03:54:55 AM
நட்புகூட எதிர்பார்ப்புகள் நிறைந்ததுதான் .... கவிதை நன்று