FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: HBK on August 05, 2017, 07:22:14 PM

Title: நட்பே சுவாசம்
Post by: HBK on August 05, 2017, 07:22:14 PM
எங்கெங்கோ பிறந்தாலும் நட்பென்னும் வட்டத்திற்குள் நாம் அனைவரும் ஒருவரே...
மூச்சைத் துறப்பது கூட சுலபம்...
மனம் கொண்ட நட்பைத் துறப்பது இயலாது...
வேஷம் போடத் தெரியாது...
மறைத்து வைக்கவும் முடியாது...
சாகும் வரை பிரியாத நட்பே எங்கள் நட்பு...
கண்களால் காணாவிடிலும் சித்தத்தில் நினைத்திருப்போம்
.

I dedicate this words to my sweet friend NIYA
Title: Re: நட்பே சுவாசம்
Post by: NiYa on August 06, 2017, 05:05:29 PM
alakana varthaikal nanba
mukamariya natpu enralum marathu vaika mudiyatha pasam than ithu
arumaiyana kavithai
 
Title: Re: நட்பே சுவாசம்
Post by: JeSiNa on August 06, 2017, 10:35:54 PM
Azhagana varigal hbk sprr...