FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 05, 2017, 03:47:39 PM
Title:
அம்மாவின் பொய் !
Post by:
joker
on
August 05, 2017, 03:47:39 PM
நன்றி
Title:
Re: அம்மாவின் பொய் !
Post by:
JeSiNa
on
August 09, 2017, 06:45:27 PM
ammavin poi arumaiya sollirukinga joker i love my mother... Vazhthugal :)
Title:
Re: அம்மாவின் பொய் !
Post by:
ரித்திகா
on
August 12, 2017, 12:00:21 PM
வணக்கம் சகோ !!!
என் அம்மாவும் நிறையப் பொய்
பேசி உள்ளார்...
இவ்வாறான அழகுப் பொய்கள் ..!!!
அதை நான் ரசித்த தருணங்களும்
அதிகம் !!!
அழகான கவி சகோ !!!
நமக்கென ஆயிரம்
பொய்கள் சொன்னாலும்
பொய்யாகாத ஒரே அன்பு ...
தாயின் அன்புதான் !!!
தொடரட்டும் பயணம் !!!
வாழ்த்துக்கள் !!!
Title:
Re: அம்மாவின் பொய் !
Post by:
SunRisE
on
August 15, 2017, 01:33:16 AM
Poigal sila tharunangalil azhagu
Athuyum ammavin poigal
Antha poigalil thaan ethanai inbam
Ammavukku
Arumai sagothara vazhthukkal