FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 24, 2012, 02:28:22 AM
-
கண்ணாடி என்னை கேட்டது
தினமும் என்னை பார்கின்றாயே
அதில் உன்னை பார்க்கின்றாயா
உன் அவனை பார்க்கின்றாயா என்று ..
அட கண்ணாடிக்கு தெரிந்தது
உனக்கு தெரியவிலையே என் மனது ...
காதலித்து பார்
கண்ணாடியும் பேசும்
கண்ட படி உன்னை
காதலனும் பேசுவான்...
உன்னை அவன் காதலிக்காத வரை ...
-
ama un veetuku kanadiku kuda va vaai iruku
kathal pidichurucchu pola unakum :D yar avan
-
yevano oruvan vaasikinraan .... yaarathu yaar yaarathu ... ;)
-
kaathalithu paar
sorgam naragam
irandil ondru
ingeyyey nichayam
kaathalithu paar....
kaviperarasu
un kannalanai
kannil kondavanai
kannadiyai thavirthu vittu
manakannaal paar....... thozhiyey
vaasikinraan ah illai vasikinraana endru thelivu paduthu
vaasika nan irukiren vasikka ala sagothariye
-
Enaku ethum vaasika theriyathey
-
அக கண்ணாடியில் பார்த்ததால்தான் புறக் கண்ணாடியில் தெரிந்தது ... இல்லையேல் லூசு என்று சொல்லிவிடுவார்களே ...
-
agamo puramo namakelam kannadi potathan kannu theriyum