FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Global Angel on July 21, 2011, 05:59:55 AM

Title: வீடு இல்லை
Post by: Global Angel on July 21, 2011, 05:59:55 AM
ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்

மற்றவர்:அப்புறம் ?
ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..
Title: Re: வீடு இல்லை
Post by: Yousuf on July 21, 2011, 06:56:00 PM
எதார்த்தமான நகைச்சுவை...!!!  :)  :)  :)
Title: Re: வீடு இல்லை
Post by: Global Angel on July 21, 2011, 07:18:47 PM
kekeke:D enkkaum padichu sema seripakitu athuthaan pooteen... ;D ;D ;D ;D
Title: Re: வீடு இல்லை
Post by: Yousuf on July 21, 2011, 07:47:03 PM
உங்கள் வாழ்க்கையிலும் இது தான் நடக்கும் போல் தெரிகிறது நீங்கள் சிரிப்பதை பார்த்தால்...!!!  ;D  ;D  ;D
Title: Re: வீடு இல்லை
Post by: Global Angel on July 22, 2011, 05:15:14 PM
yaar kandaa kekekeke ;D ;D ;D ;D ;D ;D