FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 20, 2017, 09:24:32 PM
-
நன்றி
-
joker nanba
kavi arumai
muthal kathal maraca mudiyatha maraithu vaalum vaduthan
alakana varikal than
-
kavithai super na ..melum eludhunga
புரிந்து விட்டால் உன்னை பிரிய அனுமதித்திருக்கமாட்டேன்
super lines
valthukkal
-
Hi joker.. kavidhai arumai.. mudhal kadhal dhan vazhkaila neriya pirivai kudukum elarkum.. andha jenmathula maraka mudiyatha suvada irukarthum nama mudhal kadhal..
மறந்து விட நினைத்தாலும்
மறக்க முடியாமல் தவிப்பது
என்னவோ வாழ்வின் முதல்காதல்தான்!
yah really nice lines.. keep wrtng:)
-
வணக்கம் சகோ ...
சற்று வலிகள் நிறைந்த
அழகான கவிதை ...
வாழ்க்கையில் மறுக்கவும் மறக்கவும்
இயலாத விஷயங்களில் முதல் காதலும்
ஒன்று ...
வரிகள் அனைத்தும் அருமை ...
''வாழ்க்கையில் அனுபவம் ஆயிரம்
கற்றுத் தந்தாலும்
முற்றுப்புள்ளி இல்லாமல்
கேள்விகள் மட்டும்
மனதிற்குள் ஏராளம்...''
வாழ்க்கையில் அனுபவம்
பல பாடங்கள் கற்று தந்தாலும் ...
இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களாகவே
இருந்து மீண்டும் கேள்விகள்
மட்டுமே எழுகிறது ...
முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்தால்
அடுத்த கேள்வி தோன்றுவதற்கோ ...
பதில் கொடுப்பதற்கோ ..நாம் இருப்போமா
என்பது சந்தேகமே ...மனிதனின் வாழ்க்கை
கேள்விகள் நிறைந்ததுதான் ...
மன்னிக்கவும் தங்களின் இந்த வரிகள்
காதலை மட்டுமின்றி
வாழ்க்கையின் பயணத்தையும்
சேர்த்து சிந்திக்க வைத்தது ...
தோன்றிய எண்ணத்தைப்
பகிர்த்தேன் ..தவறுகள் இருந்தால்
மன்னிக்கவும் ....
அழகான கவிதை ..
தொடரட்டும் கவிப்பயணம் ...
வாழ்த்துக்கள் ...
நன்றி !!!
-
ரித்திகா வணக்கம்
முதல் காதல் என் முதல் கவிதை
படித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி
புதியவனுக்கு நேரம் ஒதுக்கி
உங்கள் மனதில் பட்டத்தை
சொல்லியிருக்குறீர்கள்
மன்னிப்பு எதற்கு என்று தெரியவில்லை
சொல்ல போனால் உங்கள் கருத்துக்கள் படித்து
நான் ்மிகவும் மகிழுத்துள்ளேன் ரித்திகா
காதலும் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் தானே !
நன்றி நன்றி நன்றி
-
மகிழ்ச்சி சகோ ...
மிக்க நன்றி !!!