FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: FeeFaunG on July 18, 2017, 01:51:33 PM

Title: எனது உயிரே……..
Post by: FeeFaunG on July 18, 2017, 01:51:33 PM
அன்பே...!
எனது கண் துடிப்பதேன்? உன்னை பார்க்கத்தானோ!
உன்னால் தொலைந்தேனா ? உனக்குள் தொலைந்தேனா?
கனவில் மிதக்கின்றேன் கவிதை படைக்கின்றேன்
காண துடிக்கின்றேன்!
நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!
ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!

with regards
Feefaung
Title: Re: எனது உயிரே……..
Post by: NiYa on July 22, 2017, 08:54:40 AM
ithu ena machiiii
kathal kavithai ellam
hmm sema poo
 
Title: Re: எனது உயிரே……..
Post by: JeGaTisH on July 22, 2017, 03:34:06 PM
fee anna nice kavithai

கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!

melum eludhungal ....super valthukkal
Title: Re: எனது உயிரே……..
Post by: LoLiTa on July 24, 2017, 03:22:10 PM
parra fee dude! Loves ah  :P Alagane kavidhai dude !
Title: Re: எனது உயிரே……..
Post by: FeeFaunG on July 26, 2017, 08:08:39 PM
elam thangaludan katru konda kavithai thulir loli dudi
Title: Re: எனது உயிரே……..
Post by: ரித்திகா on July 31, 2017, 10:23:19 AM
வணக்கம் Feefaung..

கவிதை மிகவும்
அருமையாக இருக்கிறது ....
வரிகள் ஒவ்வொன்றும்
அருமை ...

நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!
ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!

இவைகள் எனக்கு பிடித்த
வரிகளாக மாறின ...

இன்னும் இன்னும் நிறையக்
கவிகளை இங்கு தொடர்ந்து
பதிய வேண்டும் ...
மனம் கவர்ந்த வரை மனதில்
சுமந்து எழுதிய கவிதை போல்
எங்கள் மனதை கவரும் கவிதைகளைப்
படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

நன்றி சகோ..!!! 
Title: Re: எனது உயிரே……..
Post by: FeeFaunG on August 02, 2017, 06:39:57 AM
Thanks for ur wishes rithika dudi...
Title: Re: எனது உயிரே……..
Post by: VipurThi on August 02, 2017, 09:32:38 AM
Hi peep anna :D kavithai ellam pramatham :D yara nenachi uruguringanu ckrm sollunga peep na ;D
Title: Re: எனது உயிரே……..
Post by: joker on August 02, 2017, 12:03:09 PM
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!


" ஜாலி ஜாலி ஒரு கவிதை இங்க இருக்கு
  பாக்கி 999 கவிதைக்காக காத்திருக்கிறேன் "

 ;D :D :D :D
Title: Re: எனது உயிரே……..
Post by: FeeFaunG on August 02, 2017, 02:59:30 PM
Spy vipu ......avalavu periya worthlam naan illai ...
Title: Re: எனது உயிரே……..
Post by: FeeFaunG on August 02, 2017, 03:00:45 PM
Irundalum unakku dillu adikam machie joker.....inum 999 kavithai kekkura paatiya