FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 22, 2012, 06:12:39 PM

Title: அன்னையோடே என் பிறந்த நாள்...
Post by: ஸ்ருதி on February 22, 2012, 06:12:39 PM
எனக்கும் என் அம்மாவிற்கும் இன்று பிறந்தநாள்..
என் அம்மாவிற்கு சமர்ப்பணம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm5.static.flickr.com%2F4032%2F4377691017_5e719c9580.jpg&hash=8e7059e789f48f3796be5df2c3dfb68d8b377031)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm5.static.flickr.com%2F4043%2F4377691013_ed18552a4d_o.jpg&hash=d32ec37c792052b7e32f25303c1ec133159bd7e4)
Title: Re: அன்னையோடே என் பிறந்த நாள்...
Post by: Yousuf on February 22, 2012, 06:40:21 PM
உங்களுக்கும் உங்கள் அன்னைக்கும் இறைவன் ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சகோதரி!
Title: Re: அன்னையோடே என் பிறந்த நாள்...
Post by: RemO on February 22, 2012, 07:07:49 PM
Neeyum un ammavum 100 varusham nala irupinga shur
enudaiya valthukal
amma kum wish paninatha soliru
Title: Re: அன்னையோடே என் பிறந்த நாள்...
Post by: Global Angel on February 23, 2012, 02:03:43 AM
இழப்பு நேர்ந்தாலும்
இனிமையான நினைவுகளை சேமித்து கொள்
என்றும் இனிமை குறையாது ...
உன் அம்மாவின் ஆயுள் உன் சந்தோசத்தின் எல்லை
உன் அம்மாவோடு உன் பிறந்தநாள் உன் கையில்தான்
நீயும் மகிழ்வோடு இரு ...
தொடரும் உன் பிறந்த தின கொண்டாட்டம்
உன் அருமை அன்னையோடு என்றுமே