(https://s9.postimg.org/lzobtx5wf/vipurthi52.png)
விலையில்லா உறவுகளுக்கு
விளக்கங்கள் தேவையில்லை
இதன் மேலும் என்னிலை கூற
வார்த்தைகளோ வரவில்லை
"நம்பிக்கை தான் வாழ்க்கை"
என்று நான் சொல்லி சிரித்தாலும்
அதன் பின்னொழியும் கண்ணீர் காண
மறுகின்றவரிடம் நான் சொல்கின்றேன்
என் மன்னிப்பை.....
வரிகள் அனைத்தும்
உத்தமம் உண்மையான
உணர்வுகளும் கூட ....
(வார்த்தைகள் இல்லா மனதினிலே எழுகின்ற உணர்வுகளை
இறக்கி வைக்க சுகம் தரும் மடியல்லவோ கவிதைகள்....
இதுவே இன்று பலரின் வழிமுறைகள்)
யார் என்ன சொன்னாலும்
இது அப்பட்டமான உண்மை ...
வார்த்தைகளின்றி மனதில்
சுமந்திருக்கும் உணர்வுகளை
வெளிப்படுத்த ....சிலர் கவிதையின்
மடியை நாடியுள்ளார் ...
அந்த சிலரில் நானும் ஒருவள் ....!!!
மன்னிப்பு ஏற்கப் படும் ...
கவலையே விட்டு கண்ணீரே
தொட ....All Is Well ....
வாழ்த்துக்கள் ....தொடரட்டும் கவிப்பயணம்
machi enata sry solla vendiya thana atha vitutu inga vanthu kavithayalam eluthi manipu ketruka... :o Manichiten machi Azhatha :P kavithai sema chlm... :-* Ithe maati neraiya kavithai elutha vazhthugal... :)