FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on June 22, 2017, 08:44:12 PM

Title: என்னவளே
Post by: SunRisE on June 22, 2017, 08:44:12 PM
உன்னை போன்ற பெண் ஒருத்தி
என்னுடன் இருந்தால்
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடராகும் என் வாழ்வில்
அந்தி மாலையும்
ஆனந்தம் கொள்ளும்
இரவின் நிலவும்
இனிமை சேர்க்கும்

துயரங்கள் துன்பப்பட்டு ஓடும்
உன் தூய அன்பிலே
இன்பங்கள் எனக்கு
முக்கணியும் தேனும்
கலந்தது போல் ஆகும்

உன் வாய்மொழி யாவும்
நான் கேட்கும்
இசை ஆகும்
கவி காதலன் ஆன நான்
கவி பேரரசு ஆகலாம்
உன்னால்

என் இசை நீயடி
என் அவஸ்தைகளும் நீயடி
என் மொழி நீயடி
உன் நிழல் நாணடி

எங்கு சென்றாய் நீ
எனை ஏங்க விட்டு
தொலைந்து போனாய்
என்னை துயரில் விட்டு
மறைந்து போனாய்
நான் இந்த மண்ணின்
ஆசைகள் துறந்திட
Title: Re: என்னவளே
Post by: NiYa on June 22, 2017, 08:55:25 PM
அழகான கவி வரிகள்

"என் இசை நீயடி
என் அவஸ்தைகளும் நீயடி
என் மொழி நீயடி
உன் நிழல் நாணடி"

யாருக்கு என்றுதான் தெரியவில்லை நண்பா
வாழ்த்துக்கள்
Title: Re: என்னவளே
Post by: SunRisE on June 23, 2017, 01:27:05 AM
NAnri thozhi niya. Ellam karpanaithaan verondrum illai.
Title: Re: என்னவளே
Post by: SweeTie on June 23, 2017, 03:47:39 AM
சிறப்பு..... ஆனால் கற்பனை  என்று சொல்லி எங்களை ஏமாற்றி விடாதீர்கள் தோழரே
உங்கள் கற்பனைக்காதலி  நிஜ காதலியாகிவிட  எனது வாழ்த்துக்கள்.
Title: Re: என்னவளே
Post by: SunRisE on June 23, 2017, 10:24:44 AM
Sweeti unmayile karpanaithan. Ungal vazhthukku nanri thozhiye
Title: Re: என்னவளே
Post by: VipurThi on June 24, 2017, 09:47:24 AM
hi sun anna :D kathal kavithai ku oru thani azhagu serthirukirathu ungal kavithai :D nan matum than avanga yarunu keten nu paatha inga irukira ellarum kekuranga anna  :P rmba naalaiku karpanai nu solli scape aha mudiyathu ;D
Title: Re: என்னவளே
Post by: SunRisE on June 24, 2017, 02:34:45 PM
Naan kavithai nesan ennala kavithai mattum nesikka mudiyum. Vipu sis nanbunaga ithu karpanaye