FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on June 21, 2017, 07:23:54 PM
-
[highlight-text][highlight-text]ஒரு வெள்ளி நிலவு
எட்டிப் பார்க்குதே!
என் நெஞ்சை கொஞ்சம்
தட்டிப் போகுதே!
காதல் தீயில்
தள்ளி விடுதே!
முத்த பேயில்
மூழ்க செய்தே!
ஏய் பெண்ணே !
என்னை கொள்ளாதடி!
உன் கண்ணால்
என்னை வெல்லாதடி!
உன்னை நோக்கியே
என் பார்வை பாயுதே!
தேய்பிறையாய்
இதயம் தேயுதே![/highlight-text][/highlight-text]
-
என்னங்க ஜெகதீஷ் உங்களுக்கும் காதல் பிறந்திருச்சா.....
வாழ்க ...உங்கள் காதல். செம போங்க....
-
super lines bro keep writing
-
arumai