FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 21, 2011, 05:51:32 AM
Title:
நேரமில்லை
Post by:
Global Angel
on
July 21, 2011, 05:51:32 AM
நேரமில்லை
உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.