FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on February 21, 2012, 05:20:03 PM
-
உறக்கமும் என்னை வெறுத்ததோ தெரியவில்லை...
உறக்கம் தொலைத்து ...
தனிமை வெறுத்து ....
நான் இருந்தேன்...
உறக்கத்தை தொலைத்தவளாய்...
வான்வெளியை ரசித்தேன் ...
வான்வெளியை அலங்கரிக்கும் நட்சத்திரங்கள் ...
கண் சிமிட்டி என்னை வரவேற்றது ...
தனிமைக்கு துணை வந்தது ...
கவிதைக்கு உயிர் கொடுத்தது..
-
இந்த பொது மன்றம் கூட தனிமைக்கு விடைகொடுத்து நம்மை சிந்திக்க தூண்டும் நல்ல துணை தான்!
நல்ல கவிதை சகோதரி!
-
தனிமையை ஏன் வெறுக்கணும் ?
அதுவும் இல்லாமல் போனால் ??
அது தானே உண்மை தனிமை ..?
துணையாய் வந்த தனிமை, துணை தானே ?
அப்படியிருக்க ,தனி ஏன் வெறுக்கவேண்டும் ?
-
thanimaiyai nan verukavillai..
thanimai thanimaiyaai enudanirunthu..
veruthathu...
thanimai veruthaalum..
en tamil ennai verukka villaye..
azagaai oru kavithaiku ..
uyir koduthathu...
-
தனிமைதான் கவிங்கர்களின் சிந்தனை களம் ..... உங்கள் கவிதைகூட அதில் பிறந்ததா ... நன்று