FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 13, 2017, 08:59:06 AM
-
தேவதை மகளென சிரித்தவளே!
தேயும் நிலவென அழுவதும் ஏன்??
தெறிந்து தானே காதல்கொண்டாய்
தெருவிளக்கொளி வீட்டுக்குள் அடைபடாதென!
நீ தனிமையில் தவிப்பதை
தடுத்திட வழி சொல்
தூக்கி போட முடியாமல்
தூரதேசம் தேடாதே
எங்கும் வருவேன்
என்னுயிர் உனக்கே..
சக்தி ராகவா
-
Shakthi na ;D azhagana kavithai na :D yaruko solringa pohathe nu :D but yarunu than therila :D